SIO கல்வி விருது



திருவாரூர் மாணவ மாணவிகளுக்கு 
ஒரு நற்செய்தி..


இன்ஷா அல்லாஹ்,
இந்த ஆண்டு 10th , 12th தேர்வில், திருவாரூர் மாவட்ட அளவில் சிறப்பு தேர்ச்சி பெரும் மாணவ -மாணவிகளுக்கு SIO கல்வி விருது வழங்கப்படும். 



SIO கண்டன ஆர்ப்பாட்டம்: - கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக..



இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ். ஐ. ஒ) சார்பில் 4. 3.2011  வெள்ளி அன்று கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லிபியா நாட்டு அதிபர் கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் sio  தமிழக மக்கள் தொடர்பு செயலாளர் சகோ. ஷபீர் அலி மற்றும் sioதமிழக முன்னாள் தலைவர் சலீம் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர தலைவர் ஜனாப். சையத் இப்ராஹீம் வாழ்த்துரை வழங்கினார். 





Read more