பத்திரிக்கைச் செய்தி
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்.ஐ.ஓ) லிபியாவின் மீதான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறது.கடந்த ஒரு மாத காலமாக லிபியாவில் அதிபர் கடாபியின் அரசுக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அந்த நாட்டில் அதிபர் கடாபியின் சர்வாதிகார ஆட்சி மற்றும் அடக்குமுறைகளை கண்டித்தும், ஜனநாயகம் மற்றும் சுதந்தரத்திற்காக வேண்டியும் போராடி வருகின்றனர். இதற்கு இடையில் லிபியாவின் மீதான அமெரிக்க மற்றும் நேட்டோ கூட்டுப்படைகளின் ஏவுகணைத் தாக்குதல்களை எஸ்.ஐ.ஓ. வன்மையாக கண்டிக்கிறது.
Read more
