மாணவர் தேர்தல் அறிக்கை
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு , தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாணவர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் , பொதுமக்கள் , பத்திரிகையாளர்கள் , முக்கிய பிரமுகர்கள் போன்றோருக்கு எஸ்.ஐ.ஓ - வின் மாணவர் தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.
Read more


