இளம் தளிர்களின் கரங்களில் இளம்பிறை மாத இதழ்.
இளம்பிறை - இது ஒரு சிறுவர்களுக்கான மாத இதழ்.
தமிழகத்தில் சிறுவர்களுக்காக வெளிவருகிற,
பதிவு செய்யப்பட்ட ஒரே இஸ்லாமிய மாத இதழ் "இளம்பிறை" மட்டுமே.
சிறுவர்களது படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக,
பல்வேறு பகுதிகளை தாங்கி வருகிறது.
Read more
