சிறுவர்களுக்கான கோடைக்கால முகாம் - மதுரை
எஸ்.ஐ.ஓ. மதுரை கிளையின் சார்பாக, சிறுவர்களுக்கான கோடைக்கால முகாம் (Summer Islamic Course for SIO Junior Associates Circle(JAC)) , 2011 மே 15 முதல் 22 வரை நடைபெற்றது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எஸ்.ஐ.ஓ. மூலமாக நடத்தப்படுகிற மற்ற கோடைக்கால முகாம்களைப் போல , இந்த சிறப்பு முகாமிலும் சிறுவர்களின் மார்க்க அறிவு, திறமை மற்றும் ஆற்றல் மேம்பாட்டிற்காக வேண்டி,பல்வேறு உரைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் என இந்த முகாம் திறம்பட திட்டமிட்டு நடத்தப்பட்டது.
முகாமின் இறுதி நாளான மே 22 அன்று , பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர்களை ஊக்கப்படுத்தி , உற்சாகப் படுத்தும் விதமாக பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

Read more