திருப்பூரில் SIO , ஜமாஅத் ஊழியர்கள் வெள்ள நிவாரணப் பணி

November 7, 2011

திருப்பூர்: திருப்பூரில் இது வரை இல்லாத அளவிற்குள் நொய்யலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின, பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன.  பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளானார்கள்.





Read more

கோவையில் வெள்ள நிவாரணப் பணி



November 7, 2011

கோவை குனியமுத்தூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் இருக்கிற சுன்னாம்புக்காளவாய் பகுதியில் மழை வெள்ளம் புகுந்தது. இதில் அந்த பகுதியில் வசிக்கின்ற நூற்றுக்கணக்கான குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.



Read more