மாணவர்களே.! உங்கள் கருத்தென்ன.?

கீழ்க்காணும் ஏதாவது ஒரு கேள்விக்கான உங்கள் பதிலை விபரமாக எழுதி அனுப்புங்கள்.


மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி : admin@siotamilnadu.org

  1. இன்றைய கல்வி முறை சிறந்த மனிதர்களை உருவாக்குகிறதா.?
  2. மாணவர்களுடைய திறமைகள் அவர்களது மதிப்பெண்கள் மூலமாக மட்டும்தான் மதிப்பிடப்பட வேண்டுமா.?
  3. வெற்றி பெற தேவையான முக்கியப்பண்பு என்ன.?
  4. படிக்கும் வயதில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன.?
  5. மேலை நாட்டில் படிக்கும் படிப்பு இந்தியாவில் படிக்கும் படிப்பை விட அதிக மதிப்புடையதா.?


Read more