SIO UNIT LIBRARY IN MADURAI




Read more

தாவா சந்திப்பு நிகழ்ச்சி


 இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO ) திருப்பூர் மாவட்டம் சார்பாக, சகோதர சமுதாய மக்களிடம் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் வண்ண்ம் "தாவா சந்திப்பு நிகழ்ச்சி" நவம்பர் 27 , 2011 அன்று, திருப்பூர் நகருக்கு அருகில் உள்ள "M G R நகர்" பகுதியில் நடைபெற்றது. இதில் சகோதர சமுதாய மக்களை வீடு வீடாக சென்று இஸ்லாத்தை குறித்து அடிப்படை விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் மடக்கோலை மற்றும் இஸ்லாமிய புத்தகம் விநியோகம் செய்யப்பட்டது. சகோதர சமுதாய மக்கள் ஆர்வமாக இஸ்லாத்தை பற்றி கேட்டறிந்தனர். நிகழ்ச்சியில் திருப்பூர் SIO ஊழியர்கள் கலந்து கொண்டனர். 


KOOTHANALLUR - SHORT FILM SCREENING IN SCHOOLS

குறும்படங்கள் திரையிடல் நிகழ்ச்சி 
SIO கூத்தாநல்லூர்   கிளை சார்பாக நவம்பர் 14,2011 அன்று கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள மன்ப உல் உலா உயர் நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக குறும்படங்கள் திரையிடப்பட்டது.



Read more