தினமணி பத்திரிகையில் பணிபுரிவதற்கான வாய்ப்பு!

தினமணியின் டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நிருபர்கள், ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் ஆகிய பதவிகளுக்கான தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் விவரங்களுக்கு தினமணி பத்திரிக்கையின் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய பிரதிகளைக் காணவும்.