TNPSC EXAMS

தமிழ்நாடு அரசுப்பணியாளர்  தேர்வாணையம்  பல்வேறு தேர்வுகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை பார்வையிடவும்.



TNPSC Group IV Exam

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் IV தேர்விற்கு அழைப்பு விடுத்துள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் உடனே தேர்விற்கு விண்ணப்பிக்கவும்.

மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தை பார்வை இடவும்.