ராகிங் புகாருக்கு காவல்துறை ஏற்பாடு
ராகிங் மற்றும் பெண்களைக் கேலி செய்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்கு காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. ராகிங் மற்றும் கேலி செய்தல் தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் raggingcomplaints@gmail.com என்ற இணையதள முகவரிக்கு உங்கள் புகார்களை அனுப்பலாம். மேலும் தமிழ்நாடு காவல்துறையின் www.tnpolice.gov.in என்ற இணையதளத்திலும் புகார்களைத் தெரிவிக்கலாம்.
மாணவர்களே! இளையோர்களை அரவணைப்போம்! அன்பு பரிமாறுவோம்!
என்றும் மாணவர் நலனில்.... SIO.
SAY A BIG NO TO RAGGING.
