ஓவியப்போட்டிக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு அறிவித்திருந்த  மாநில அளவிலான ஓவியப்போட்டிக்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. மாணவர்கள்  தங்களது படைப்புகளை ஜூலை 27-க்குள் அனுப்பி வைக்கவும்.
விதிமுறைகளுக்கு கீழே உள்ளல படத்தை பார்வையிடவும்.