Loading....

ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை

Loading Events
  • This event has passed.

ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை

April 27, 2025

எஸ்ஐஓ  தமிழ்நாடு மாநிலம் சார்பாக சென்னையில் ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை 27, ஏப்ரல் அன்று நடைபெற்றது.

இதில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர்.

 

Details

Date:
April 27, 2025

Venue

சென்னை
Back To Top