Loading....

மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்

Loading Events
  • This event has passed.

மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்

October 15, 2023

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக ‘மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்’ சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

Details

Date:
October 15, 2023

Venue

சென்னை
Back To Top