
- This event has passed.
கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து
February 17

தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய கல்வி நிதி 2152 கோடியை விடுவிக்க வலியுறுத்தியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் திருச்சி, பாலக்கரையில் எஸ்ஐஓ திருச்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் முஹம்மது ஜாபர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.