
- This event has passed.
மாணவர்களுக்கான இஃப்தார் விருந்து
April 3, 2023

சென்னையில் எஸ்ஐஓ மாநிலத் தலைமையகம் ஏற்பாடு செய்த “மாணவர் இஃப்தார்” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் Dr. KVS ஹபீப் முஹம்மது சிறப்புரையாற்றினார். கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.