BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//SIO Tamilnadu - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.siotamilnadu.org
X-WR-CALDESC:Events for SIO Tamilnadu
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20240101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20251217T133000
DTEND;TZID=Asia/Kolkata:20251217T133000
DTSTAMP:20260513T203215
CREATED:20251217T083939Z
LAST-MODIFIED:20251217T133457Z
UID:3888-1765978200-1765978200@www.siotamilnadu.org
SUMMARY:தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான முகாம்
DESCRIPTION:SIO தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கான முகாம் மே 24 & 25 அன்று ஏலகிரியில் நடைபெற்றது.
URL:https://www.siotamilnadu.org/event/%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%89%e0%ae%b1%e0%af%81/
LOCATION:Yelagiri
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/12/WhatsApp-Image-2025-12-17-at-1.59.16-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=Asia/Kolkata:20250604T190000
DTEND;TZID=Asia/Kolkata:20250604T210000
DTSTAMP:20260513T203215
CREATED:20251217T081536Z
LAST-MODIFIED:20251217T082223Z
UID:3884-1749063600-1749070800@www.siotamilnadu.org
SUMMARY:கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
DESCRIPTION:10\,+1 & +2 முடித்த மாணவ – மாணவியருக்கு அடுத்து என்ன படிக்கலாம்\, எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி துறைசார் நிபுணரைக் கொண்டு நடைபெற இருக்கின்றது. இதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றோம். \nநாள் : 04.06.2025 (ஞாயிற்றுக்கிழமை)\nஇடம் : நூருல் ஹுதா பள்ளிவாசல்\, ஆழ்வார்த்தோப்பு\, திருச்சி.\nதொடர்புக்கு :\n82703 40296\, 97502 71400
URL:https://www.siotamilnadu.org/event/%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b4%e0%af%8d%e0%ae%9a/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/12/WhatsApp-Image-2025-12-17-at-1.38.14-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250427
DTEND;VALUE=DATE:20250428
DTSTAMP:20260513T203215
CREATED:20250427T133019Z
LAST-MODIFIED:20250508T142241Z
UID:3670-1745712000-1745798399@www.siotamilnadu.org
SUMMARY:ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை
DESCRIPTION:எஸ்ஐஓ  தமிழ்நாடு மாநிலம் சார்பாக சென்னையில் ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை 27\, ஏப்ரல் அன்று நடைபெற்றது. \nஇதில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/junior-sio-mentors-meet-2025/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250404
DTEND;VALUE=DATE:20250406
DTSTAMP:20260513T203215
CREATED:20250405T163005Z
LAST-MODIFIED:20250508T164708Z
UID:3689-1743724800-1743897599@www.siotamilnadu.org
SUMMARY:வஃக்ப்  திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்
DESCRIPTION:கண்டன ஆர்ப்பாட்டம்  @ கோயம்புத்தூர்\, 04 ஏப்ரல்\, 2025 \nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட மசோதாவை கண்டித்து எஸ்ஐஓ கோவையின் சார்பாக கரும்புக்கடையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் சகோதரர் சிக்கந்தர் பாட்சா அவர்கள் கண்டன உரை ஆற்றினார். \n  \n\n\n\n		\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n	\n	\n\n	\n		\n			\n\nசாலை மறியல் போராட்டம்  @ திருச்சி\, 05 ஏப்ரல்\, 2025 \nஎஸ்ஐஓ திருச்சி சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. \nஎஸ்ஐஓ மாநிலத் தலைவர் சகோ. முஹம்மது எஹியா பாஷா\, மாநிலச் செயலாளர் சகோ. முஹம்மது ஜாஃபர் மற்றும் எஸ்ஐஓ திருச்சி மாவட்டத் தலைவர் சகோ. ரஹமத்துல்லா\, சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் ஜனாப். கமாலுதீன்\, திருச்சி மாவட்டத் தலைவர் ஜனாப். ரியாஸ் மொய்தீன்\, வெல்ஃபேர் கட்சி மாவட்டத் தலைவர் ஜனாப். யாஷீன் மற்றும் திருச்சி மாவட்ட பொருப்பாளர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துக்கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்தனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/protests-against-waqf-act-in-tn/
LOCATION:தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-3.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250217
DTEND;VALUE=DATE:20250218
DTSTAMP:20260513T203215
CREATED:20250217T143034Z
LAST-MODIFIED:20250509T125505Z
UID:3711-1739750400-1739836799@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய கல்வி அமைச்சரின் ஆணவப் பேச்சைக் கண்டித்து
DESCRIPTION:தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய கல்வி நிதி 2152 கோடியை விடுவிக்க வலியுறுத்தியும்\, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ஆணவப் பேச்சைக் கண்டித்தும் திருச்சி\, பாலக்கரையில் எஸ்ஐஓ திருச்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. \nஇதில் மாநிலச் செயலாளர் முஹம்மது ஜாபர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-union-education-ministet-in-tricht-2025/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-4.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250215
DTEND;VALUE=DATE:20250217
DTSTAMP:20260513T203215
CREATED:20250216T163021Z
LAST-MODIFIED:20250506T142022Z
UID:3583-1739577600-1739750399@www.siotamilnadu.org
SUMMARY:பொறுப்பாளர்கள் முகாம் 2025
DESCRIPTION:பிப்ரவரி 15\, 16 ஆகிய தேதிகளில் 2025ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் கோயம்புத்தூரில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓவின் அகில இந்தியத் தலைவர் அப்துல் ஹஃபீஸ்\, ஜஇஹி தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஹனீபா மன்பஈ\, சாலிடாரிடி மாநிலத் தலைவர் கமாலுதீன்\, எஸ்ஐஓ முன்னாள் மாநிலத் தலைவர்கள் நூருல் ஹசன்\, சிக்கந்தர்\, எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள்\, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட\, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/leaders-meet-2025/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-06-at-6.05.03-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20250111
DTEND;VALUE=DATE:20250112
DTSTAMP:20260513T203215
CREATED:20250111T123044Z
LAST-MODIFIED:20250508T130526Z
UID:3661-1736553600-1736639999@www.siotamilnadu.org
SUMMARY:பொங்கல் விழாவில் மாநிலத் தலைவர் சிறப்புரை
DESCRIPTION:Good Word Public பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநில தலைவர் முஹம்மது எஹியா பாஷா அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார். \n 
URL:https://www.siotamilnadu.org/event/pongal-day-zp-speach-2025/
LOCATION:திருவள்ளூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20241012
DTEND;VALUE=DATE:20241014
DTSTAMP:20260513T203215
CREATED:20240916T143051Z
LAST-MODIFIED:20250506T143055Z
UID:3473-1728691200-1728863999@www.siotamilnadu.org
SUMMARY:உறுப்பினர்கள் முகாம் 2024
DESCRIPTION:திருச்சியில் அக்டோபர் 12\,13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மாநில உறுப்பினர்கள் முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் E K\, எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலக் காப்பாளரும் ஜஇஹி மாநிலத் தலைவருமான மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பஈ\, ஜஇஹி மாநிலத் துணைத் தலைவர் I. ஜலாலுதீன்\, ஜஇஹி மாநிலச் செயலாளர்கள் Dr. ஹஜ் மொய்தீன்\, அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்\, சாலிடாரிட்டி மாநிலத் தலைவர் கமாலுத்தீன்\, சாலிடாரிட்டி தஞ்சை மாவட்டத் தலைவர் முஹம்மது ரியாஸ்\, எஸ்ஐஓ முன்னாள் மாநிலச் செயலாளர்கள் பீர் முஹம்மது\, நாகூர் ரியாஸ்\, எஸ்ஐஓ முன்னாள் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் Dr. சலாவுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வில் எஸ்ஐஓவில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து உறுப்பினர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/members-meet-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/09/WhatsApp-Image-2024-10-08-at-11.01.34-AM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240915
DTEND;VALUE=DATE:20240916
DTSTAMP:20260513T203215
CREATED:20240915T163003Z
LAST-MODIFIED:20240916T183945Z
UID:3477-1726358400-1726444799@www.siotamilnadu.org
SUMMARY:தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024\, கடையநல்லூர்\, விருதுநகர்
DESCRIPTION:எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும்\, JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக்\, முஹம்மது சாதிக் அலி ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். \nகடையநல்லூர் \n\n\n\n		\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n	\n	\n\n	\n		\n			\n விருதுநகர்
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-kadaiyanallur-virudhunagar-2024/
LOCATION:கடையநல்லூர்\, விருதுநகர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/09/SIO-Website-Events-Frame-12.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240915
DTEND;VALUE=DATE:20240916
DTSTAMP:20260513T203215
CREATED:20240915T150034Z
LAST-MODIFIED:20240917T180607Z
UID:3488-1726358400-1726444799@www.siotamilnadu.org
SUMMARY:மத நல்லிணக்க மீலாது விழா
DESCRIPTION:எஸ்ஐஓ திருச்சி மாவட்டம் சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ. மார்க்ஸ்\, சமரசம் இதழ் பொறுப்பாசிரியர் வி.எஸ். முஹம்மது அமீன்\, அருட்தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். சகோதர சமுதாயத்தை சேர்ந்த சகோதர சகோதரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கலந்துகொண்ட நபர்களுக்கு எஸ்ஐஓ\, சத்தியசோலை சார்பாக புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
URL:https://www.siotamilnadu.org/event/meeladu-event-trichy-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/09/SIO-Website-Events-Frame-13.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240831
DTEND;VALUE=DATE:20240902
DTSTAMP:20260513T203216
CREATED:20240901T163058Z
LAST-MODIFIED:20240905T143108Z
UID:3463-1725062400-1725235199@www.siotamilnadu.org
SUMMARY:தமிழ்நாடு சுற்றுப்பயணம் - 2024\, மதுரை\, கயத்தாறு
DESCRIPTION:எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31\, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர்\, முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். \nமதுரை \n\n\n\n		\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n	\n	\n\n	\n		\n			\nகயத்தாறு
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-madurai-kayaththaru-2024/
LOCATION:மதுரை\, கயத்தாறு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/09/SIO-Website-Events-Frame-11.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240721
DTEND;VALUE=DATE:20240722
DTSTAMP:20260513T203216
CREATED:20240721T153034Z
LAST-MODIFIED:20240822T162130Z
UID:3358-1721520000-1721606399@www.siotamilnadu.org
SUMMARY:அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு
DESCRIPTION:அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. \nபரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில\, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/moral-living-campaign-logo-release/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240720
DTEND;VALUE=DATE:20240722
DTSTAMP:20260513T203216
CREATED:20240721T143023Z
LAST-MODIFIED:20240822T155838Z
UID:3347-1721433600-1721606399@www.siotamilnadu.org
SUMMARY:மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் - 2024\, கோவை
DESCRIPTION:எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம்\, மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு\, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு\, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-2024-covai/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/07/SIO-Website-Events-Frame-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240716
DTEND;VALUE=DATE:20240718
DTSTAMP:20260513T203216
CREATED:20240717T163054Z
LAST-MODIFIED:20240822T163816Z
UID:3361-1721088000-1721260799@www.siotamilnadu.org
SUMMARY:தேசிய கல்வி வளாகச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்
DESCRIPTION:எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு\, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு\, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.
URL:https://www.siotamilnadu.org/event/national-education-secretary-tamilnadu-dowra-2024/
LOCATION:திருச்சி\, சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-3.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240713
DTEND;VALUE=DATE:20240715
DTSTAMP:20260513T203216
CREATED:20240714T163001Z
LAST-MODIFIED:20240822T172824Z
UID:3375-1720828800-1721001599@www.siotamilnadu.org
SUMMARY:மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024\, கரூர்\,புதுக்கோட்டை
DESCRIPTION:எஸ்ஐஓ மாநிலத் தலைவர்\, நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர்\, முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-karur-pudukkoattai-2024/
LOCATION:கரூர்\, புதுக்கோட்டை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-4.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240703
DTEND;VALUE=DATE:20240704
DTSTAMP:20260513T203216
CREATED:20240703T123035Z
LAST-MODIFIED:20240823T144324Z
UID:3402-1719964800-1720051199@www.siotamilnadu.org
SUMMARY:நாகப்பட்டினம் MLAவுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு
DESCRIPTION:நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
URL:https://www.siotamilnadu.org/event/sio-state-president-meets-nagappattinam-mla/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240630
DTEND;VALUE=DATE:20240701
DTSTAMP:20260513T203216
CREATED:20240630T143027Z
LAST-MODIFIED:20240827T054253Z
UID:3405-1719705600-1719791999@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை செங்குன்றத்தில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ்\, முஹம்மது ஜாஃபர் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-chennai-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240629
DTEND;VALUE=DATE:20240701
DTSTAMP:20260513T203216
CREATED:20240630T163011Z
LAST-MODIFIED:20240823T142017Z
UID:3380-1719619200-1719791999@www.siotamilnadu.org
SUMMARY:FIKR MAJLIS: புதிய உறுப்பினர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்
DESCRIPTION:சென்னை செங்குன்றத்தில் மாநில அளவிலான FIKR MAJLIS எனும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக Dr. KVS ஹபீப் முஹம்மது\, அதாவுல்லா\, V.S. முஹம்மது அமீன்\, நாகூர் ரியாஸ்\, Dr.முஹைதீன்\, முஹம்மது சுல்தான் பாகவி\, காமராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 100   பங்கேற்பாளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/firk-majlis-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/FIKR-MAJLIS.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240628
DTEND;VALUE=DATE:20240629
DTSTAMP:20260513T203216
CREATED:20240628T164538Z
LAST-MODIFIED:20240827T060304Z
UID:3438-1719532800-1719619199@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் பாலக்கரை பகுதியில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ்\, முஹம்மது ஜாஃபர் மற்றும் SMI மாவட்ட செயலாளர் ரோஷன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-trichy-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-9.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240628
DTEND;VALUE=DATE:20240629
DTSTAMP:20260513T203216
CREATED:20240628T163017Z
LAST-MODIFIED:20240827T053745Z
UID:3428-1719532800-1719619199@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அதீப்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சர்ஜூன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-c-2024/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-8.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240623
DTEND;VALUE=DATE:20240624
DTSTAMP:20260513T203216
CREATED:20240623T143032Z
LAST-MODIFIED:20240625T135241Z
UID:3299-1719100800-1719187199@www.siotamilnadu.org
SUMMARY:தஅவா பயிற்சி முகாம்
DESCRIPTION:எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம்\, அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும்\, அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. \nஅதைத் தொடர்ந்து\, பிற மதங்கள்\, நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை\, கலந்துரையாடல்\, PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/dawa-payirchi-mugam-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-9.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240620
DTEND;VALUE=DATE:20240621
DTSTAMP:20260513T203216
CREATED:20240620T143037Z
LAST-MODIFIED:20240620T165250Z
UID:3289-1718841600-1718927999@www.siotamilnadu.org
SUMMARY:மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் சந்திப்பு
DESCRIPTION:எம்.ஏ. தொல்லியல் படிப்பு எம்.ஏ. வரலாறு படிப்பிற்கு நிகரல்ல என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் திரும்பப் பெறக் கோருமாறு சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. \nஅவரிடம் இந்த அரசாணையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து SIO மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் வாஹித் எடுத்துரைத்தார். இவ்விஷயம் தனது கவனத்துக்கு வந்ததாகவும்\, இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் வெங்கடேசன் கூறினார். \nசந்திப்பின்போது JIH மற்றும் SIOவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/mp-su-venkatesan-santhippu/
LOCATION:மதுரை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-8.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240610
DTEND;VALUE=DATE:20240611
DTSTAMP:20260513T203216
CREATED:20240608T143019Z
LAST-MODIFIED:20240829T124218Z
UID:3127-1717977600-1718063999@www.siotamilnadu.org
SUMMARY:Let's Crack! Interview Skills Workshop
DESCRIPTION:மதுரை இஸ்லாமிக் செண்டரில் Let’s Crack என்ற நேர்காணலுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு SIO மாநில இணைச் செயலாளர் முஹம்மது முபீன்\, சாலிடாரிட்டி அமைப்பின் தஞ்சை தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/lets-crack-interview-skills-workshop/
LOCATION:மதுரை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/IMG_20240608_215221_0544.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240601
DTEND;VALUE=DATE:20240602
DTSTAMP:20260513T203216
CREATED:20240601T143010Z
LAST-MODIFIED:20240829T143457Z
UID:3459-1717200000-1717286399@www.siotamilnadu.org
SUMMARY:எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் குழு கள ஆய்வு
DESCRIPTION:தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் இந்துக் காட்டுநாயக்கர் என்ற சாதியைச் சார்ந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழ் சரியாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அந்தச் சமுதாய மாணவர்கள் 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலை உள்ளது. \nஇந்தப் பிரச்சனையைத் தீர்க்க அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை வைத்தது எஸ்ஐஓ. \nநேற்று எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டது. இந்துக் காட்டுநாயக்கர் சமுதாயத்தினரையும்\, அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது. தீர்வு காண அடுத்தகட்ட முயற்சிகளை எஸ்ஐஓ மேற்கொள்ளவுள்ளது.
URL:https://www.siotamilnadu.org/event/education-issue-thuthukkudi-field-visit/
LOCATION:தூத்துக்குடி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-10.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240518
DTEND;VALUE=DATE:20240520
DTSTAMP:20260513T203216
CREATED:20240519T143013Z
LAST-MODIFIED:20240618T141558Z
UID:3249-1715990400-1716163199@www.siotamilnadu.org
SUMMARY:IMAN ENCLAVE: ஜூனியர் SIO அபிமானிகள்\, பொறுப்பாளர்களுக்கான முகாம்
DESCRIPTION:மாநில அளவில் ʾĪMĀN ENCLAVE எனும் ஜூனியர் SIO அபிமானிகளுக்கான முகாமும்\, ஜூனியர் SIO பொறுப்பாளர்களுக்கான முகாமும் நடைபெற்றது. இதற்கான பங்கேற்பாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்தனர். நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
URL:https://www.siotamilnadu.org/event/iman-enclave/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-18-at-6.41.09-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240518
DTEND;VALUE=DATE:20240519
DTSTAMP:20260513T203216
CREATED:20240518T143007Z
LAST-MODIFIED:20240615T125516Z
UID:3202-1715990400-1716076799@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கம்: “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்”
DESCRIPTION:எஸ்ஐஓ சார்பாக “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஷாஹுல் ஹமீது உமரீ கருத்துரை நிகழ்த்தினார்.
URL:https://www.siotamilnadu.org/event/samooga-oodagangalukkana-islamiya-olungugal/
LOCATION:இணையவழி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-4.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240511
DTEND;VALUE=DATE:20240512
DTSTAMP:20260513T203216
CREATED:20240511T143041Z
LAST-MODIFIED:20240615T122112Z
UID:3199-1715385600-1715471999@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கம்: "பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?"
DESCRIPTION:எஸ்ஐஓ சார்பாக “பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வியாளர் வாஜித் ஷா கருத்துரை நிகழ்த்தினார்.
URL:https://www.siotamilnadu.org/event/poruladharaththaik-kaiyalvadhu-eppadi/
LOCATION:இணையவழி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/FB_IMG_1718288295501.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240325
DTEND;VALUE=DATE:20240326
DTSTAMP:20260513T203216
CREATED:20240325T133021Z
LAST-MODIFIED:20250509T142407Z
UID:3740-1711324800-1711411199@www.siotamilnadu.org
SUMMARY:பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்திப்பு
DESCRIPTION:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்தித்தது. அமைச்சரிடம் நாம் சமீபத்தில் கையிலெடுத்த மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. \n1. ரமலான் பண்டிகைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாள் உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். \n2. 11\, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். \n3. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்துக் காட்டு நாயக்கர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாதது அவர்களின் கல்வியை பாதித்துள்ளது. எனவே\, இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வேண்டும். \nநமது இந்த மூன்று கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அவரைச் சந்திக்கச் சென்ற குழுவில் எஸ்ஐஓ மாவட்டப் பொறுப்பாளர்கள்\, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/sio-state-team-with-tn-school-edu-minister/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-6.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240217
DTEND;VALUE=DATE:20240219
DTSTAMP:20260513T203216
CREATED:20240218T133000Z
LAST-MODIFIED:20250509T140539Z
UID:3735-1708128000-1708300799@www.siotamilnadu.org
SUMMARY:பொறுப்பாளர்கள் முகாம் 2024
DESCRIPTION:பிப்ரவரி 17\, 18 ஆகிய தேதிகளில் 2024ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள்\, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட\, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/leaders-meet-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240130
DTEND;VALUE=DATE:20240131
DTSTAMP:20260513T203216
CREATED:20240130T123010Z
LAST-MODIFIED:20250509T130658Z
UID:3722-1706572800-1706659199@www.siotamilnadu.org
SUMMARY:மாணவர்கள் ஒன்றுகூடல்: காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி
DESCRIPTION:எஸ்ஐஓ சென்னைப் பல்கலைக்கழகக் கிளைச் சார்பாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராகவும்\, காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. \nஎஸ்ஐஓ தமிழகப் பொதுச்செயலாளர் ஃபாயிஸ்\, மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் நிஷாந்த் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/students-gathering-for-urging-a-ceasefire-in-gaza-unom/
LOCATION:சென்னைப் பல்கலைக்கழகம்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-09-at-6.28.14-PM-1.jpeg
END:VEVENT
END:VCALENDAR