BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//SIO Tamilnadu - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:SIO Tamilnadu
X-ORIGINAL-URL:https://www.siotamilnadu.org
X-WR-CALDESC:Events for SIO Tamilnadu
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20230101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240831
DTEND;VALUE=DATE:20240902
DTSTAMP:20260513T212751
CREATED:20240901T163058Z
LAST-MODIFIED:20240905T143108Z
UID:3463-1725062400-1725235199@www.siotamilnadu.org
SUMMARY:தமிழ்நாடு சுற்றுப்பயணம் - 2024\, மதுரை\, கயத்தாறு
DESCRIPTION:எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31\, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர்\, முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர். \nமதுரை \n\n\n\n		\n				\n						\n			\n				\n			\n		\n							\n			\n	\n	\n\n	\n		\n			\nகயத்தாறு
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-madurai-kayaththaru-2024/
LOCATION:மதுரை\, கயத்தாறு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/09/SIO-Website-Events-Frame-11.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240721
DTEND;VALUE=DATE:20240722
DTSTAMP:20260513T212751
CREATED:20240721T153034Z
LAST-MODIFIED:20240822T162130Z
UID:3358-1721520000-1721606399@www.siotamilnadu.org
SUMMARY:அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு
DESCRIPTION:அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது. \nபரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில\, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/moral-living-campaign-logo-release/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240720
DTEND;VALUE=DATE:20240722
DTSTAMP:20260513T212751
CREATED:20240721T143023Z
LAST-MODIFIED:20240822T155838Z
UID:3347-1721433600-1721606399@www.siotamilnadu.org
SUMMARY:மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் - 2024\, கோவை
DESCRIPTION:எஸ்ஐஓ மாநிலத் தலைவர் மற்றும் செயலாளர்களின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் அங்கமாக இரண்டு நாட்கள் கோவை சென்றனர். அங்கு எஸ்ஐஓ ஊழியர் கூட்டம்\, மாவட்ட ஆலோசனைக் குழு சந்திப்பு\, ஜஇஹி பொறுப்பாளர்களுடன் சந்திப்பு\, மாணவர்கள் சந்திப்பு ஆகியவை நடைபெற்றன.
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-2024-covai/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/07/SIO-Website-Events-Frame-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240716
DTEND;VALUE=DATE:20240718
DTSTAMP:20260513T212751
CREATED:20240717T163054Z
LAST-MODIFIED:20240822T163816Z
UID:3361-1721088000-1721260799@www.siotamilnadu.org
SUMMARY:தேசிய கல்வி வளாகச் செயலாளரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம்
DESCRIPTION:எஸ்ஐஓவின் தேசிய கல்வி வளாகச் செயலாளர் இம்ரான் ஹுசைன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள கல்வி வளாகங்களில் எஸ்ஐஓ உறுப்பினர்களுடன் சந்திப்பு\, முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு\, இஃப்தார் மற்றும் ஊழியர்கள் சந்திப்பு நடைபெற்றது.
URL:https://www.siotamilnadu.org/event/national-education-secretary-tamilnadu-dowra-2024/
LOCATION:திருச்சி\, சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-3.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240713
DTEND;VALUE=DATE:20240715
DTSTAMP:20260513T212751
CREATED:20240714T163001Z
LAST-MODIFIED:20240822T172824Z
UID:3375-1720828800-1721001599@www.siotamilnadu.org
SUMMARY:மாநிலத் தலைவரின் தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024\, கரூர்\,புதுக்கோட்டை
DESCRIPTION:எஸ்ஐஓ மாநிலத் தலைவர்\, நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கரூர் மற்றும் புதுக்கோட்டையில் ஊழியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது ஜாஃபர்\, முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/state-president-dowra-karur-pudukkoattai-2024/
LOCATION:கரூர்\, புதுக்கோட்டை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-4.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240703
DTEND;VALUE=DATE:20240704
DTSTAMP:20260513T212751
CREATED:20240703T123035Z
LAST-MODIFIED:20240823T144324Z
UID:3402-1719964800-1720051199@www.siotamilnadu.org
SUMMARY:நாகப்பட்டினம் MLAவுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு
DESCRIPTION:நாகப்பட்டினம் MLA ஆளுர் ஷா நவாஸுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. எஸ்ஐஓ சார்பாக புத்தங்கங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
URL:https://www.siotamilnadu.org/event/sio-state-president-meets-nagappattinam-mla/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240630
DTEND;VALUE=DATE:20240701
DTSTAMP:20260513T212751
CREATED:20240630T143027Z
LAST-MODIFIED:20240827T054253Z
UID:3405-1719705600-1719791999@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் சென்னை செங்குன்றத்தில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ்\, முஹம்மது ஜாஃபர் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-chennai-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240629
DTEND;VALUE=DATE:20240701
DTSTAMP:20260513T212751
CREATED:20240630T163011Z
LAST-MODIFIED:20240823T142017Z
UID:3380-1719619200-1719791999@www.siotamilnadu.org
SUMMARY:FIKR MAJLIS: புதிய உறுப்பினர்களுக்கான மாநில அளவிலான பயிற்சி முகாம்
DESCRIPTION:சென்னை செங்குன்றத்தில் மாநில அளவிலான FIKR MAJLIS எனும் புதிய உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. இதில் சிறப்புப் பேச்சாளர்களாக Dr. KVS ஹபீப் முஹம்மது\, அதாவுல்லா\, V.S. முஹம்மது அமீன்\, நாகூர் ரியாஸ்\, Dr.முஹைதீன்\, முஹம்மது சுல்தான் பாகவி\, காமராசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சுமார் 100   பங்கேற்பாளர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/firk-majlis-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/FIKR-MAJLIS.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240628
DTEND;VALUE=DATE:20240629
DTSTAMP:20260513T212751
CREATED:20240628T164538Z
LAST-MODIFIED:20240827T060304Z
UID:3438-1719532800-1719619199@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் பாலக்கரை பகுதியில் எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அப்துல் அஜிஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர்கள் ரஹமத்துல்லாஹ்\, முஹம்மது ஜாஃபர் மற்றும் SMI மாவட்ட செயலாளர் ரோஷன் உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-trichy-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-9.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240628
DTEND;VALUE=DATE:20240629
DTSTAMP:20260513T212751
CREATED:20240628T163017Z
LAST-MODIFIED:20240827T053745Z
UID:3428-1719532800-1719619199@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்: NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து
DESCRIPTION:NEET\, NET தேர்வுகளில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்தும்\, ஒன்றிய கல்வி அமைச்சரைப் பதவி விலக வலியுறுத்தியும் உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக எஸ்ஐஓ சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அதீப்  தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் சர்ஜூன் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் பங்குகொண்டு தம் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/protest-against-neet-net-exams-irregularities-c-2024/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-8.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240623
DTEND;VALUE=DATE:20240624
DTSTAMP:20260513T212751
CREATED:20240623T143032Z
LAST-MODIFIED:20240625T135241Z
UID:3299-1719100800-1719187199@www.siotamilnadu.org
SUMMARY:தஅவா பயிற்சி முகாம்
DESCRIPTION:எஸ்ஐஓ உறுப்பினர்களுக்கான தஅவா பயிற்சி முகாம் சென்னை பெரம்பூரில் உள்ள ஐஐசி அரங்கில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அழைப்புப் பணியின் அவசியம்\, அதற்குரிய வழிமுறைகள் சார்ந்தும்\, அழைப்பாளர்களிடம் இருக்க வேண்டிய பண்புநலன்கள் சார்ந்தும் உரைகள் நிகழ்த்தப்பட்டன. \nஅதைத் தொடர்ந்து\, பிற மதங்கள்\, நவீன கால சித்தாந்தங்கள் குறித்த விரிவான பார்வையை சிறப்புரையாளர்கள் வழங்கினர். நிகழ்வில் உரை\, கலந்துரையாடல்\, PPT Presentation போன்றவை இடம்பெற்றன. உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/dawa-payirchi-mugam-2024/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-9.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240620
DTEND;VALUE=DATE:20240621
DTSTAMP:20260513T212751
CREATED:20240620T143037Z
LAST-MODIFIED:20240620T165250Z
UID:3289-1718841600-1718927999@www.siotamilnadu.org
SUMMARY:மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் சந்திப்பு
DESCRIPTION:எம்.ஏ. தொல்லியல் படிப்பு எம்.ஏ. வரலாறு படிப்பிற்கு நிகரல்ல என்று சமீபத்தில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் திரும்பப் பெறக் கோருமாறு சு.வெங்கடேசன் எம்.பி.யிடம் வலியுறுத்தப்பட்டது. \nஅவரிடம் இந்த அரசாணையால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து SIO மதுரை மாவட்டத் தலைவர் அப்துல் வாஹித் எடுத்துரைத்தார். இவ்விஷயம் தனது கவனத்துக்கு வந்ததாகவும்\, இதுகுறித்து பரிசீலிப்பதாகவும் வெங்கடேசன் கூறினார். \nசந்திப்பின்போது JIH மற்றும் SIOவின் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/mp-su-venkatesan-santhippu/
LOCATION:மதுரை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-8.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240610
DTEND;VALUE=DATE:20240611
DTSTAMP:20260513T212751
CREATED:20240608T143019Z
LAST-MODIFIED:20240829T124218Z
UID:3127-1717977600-1718063999@www.siotamilnadu.org
SUMMARY:Let's Crack! Interview Skills Workshop
DESCRIPTION:மதுரை இஸ்லாமிக் செண்டரில் Let’s Crack என்ற நேர்காணலுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு SIO மாநில இணைச் செயலாளர் முஹம்மது முபீன்\, சாலிடாரிட்டி அமைப்பின் தஞ்சை தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/lets-crack-interview-skills-workshop/
LOCATION:மதுரை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/IMG_20240608_215221_0544.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240601
DTEND;VALUE=DATE:20240602
DTSTAMP:20260513T212751
CREATED:20240601T143010Z
LAST-MODIFIED:20240829T143457Z
UID:3459-1717200000-1717286399@www.siotamilnadu.org
SUMMARY:எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் குழு கள ஆய்வு
DESCRIPTION:தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் வசித்துவரும் இந்துக் காட்டுநாயக்கர் என்ற சாதியைச் சார்ந்த மக்களுக்கு சாதிச் சான்றிதழ் சரியாக வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதனால் அந்தச் சமுதாய மாணவர்கள் 9ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலை உள்ளது. \nஇந்தப் பிரச்சனையைத் தீர்க்க அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைச் சந்தித்து கோரிக்கை வைத்தது எஸ்ஐஓ. \nநேற்று எஸ்ஐஓ மாநில நிர்வாகிகள் அடங்கிய குழு இதுகுறித்து கள ஆய்வு மேற்கொண்டது. இந்துக் காட்டுநாயக்கர் சமுதாயத்தினரையும்\, அரசு அதிகாரிகளையும் சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தது. தீர்வு காண அடுத்தகட்ட முயற்சிகளை எஸ்ஐஓ மேற்கொள்ளவுள்ளது.
URL:https://www.siotamilnadu.org/event/education-issue-thuthukkudi-field-visit/
LOCATION:தூத்துக்குடி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/08/SIO-Website-Events-Frame-10.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240518
DTEND;VALUE=DATE:20240520
DTSTAMP:20260513T212751
CREATED:20240519T143013Z
LAST-MODIFIED:20240618T141558Z
UID:3249-1715990400-1716163199@www.siotamilnadu.org
SUMMARY:IMAN ENCLAVE: ஜூனியர் SIO அபிமானிகள்\, பொறுப்பாளர்களுக்கான முகாம்
DESCRIPTION:மாநில அளவில் ʾĪMĀN ENCLAVE எனும் ஜூனியர் SIO அபிமானிகளுக்கான முகாமும்\, ஜூனியர் SIO பொறுப்பாளர்களுக்கான முகாமும் நடைபெற்றது. இதற்கான பங்கேற்பாளர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து வருகை தந்தனர். நிகழ்வில் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரை நிகழ்த்தப்பட்டன. விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
URL:https://www.siotamilnadu.org/event/iman-enclave/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/WhatsApp-Image-2024-06-18-at-6.41.09-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240518
DTEND;VALUE=DATE:20240519
DTSTAMP:20260513T212751
CREATED:20240518T143007Z
LAST-MODIFIED:20240615T125516Z
UID:3202-1715990400-1716076799@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கம்: “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்”
DESCRIPTION:எஸ்ஐஓ சார்பாக “சமூக ஊடகங்களுக்கான இஸ்லாமிய ஒழுங்குகள்” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான ஷாஹுல் ஹமீது உமரீ கருத்துரை நிகழ்த்தினார்.
URL:https://www.siotamilnadu.org/event/samooga-oodagangalukkana-islamiya-olungugal/
LOCATION:இணையவழி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-4.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240511
DTEND;VALUE=DATE:20240512
DTSTAMP:20260513T212751
CREATED:20240511T143041Z
LAST-MODIFIED:20240615T122112Z
UID:3199-1715385600-1715471999@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கம்: "பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?"
DESCRIPTION:எஸ்ஐஓ சார்பாக “பொருளாதாரத்தைக் கையாள்வது எப்படி?” என்னும் தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது. இதில் கல்வியாளர் வாஜித் ஷா கருத்துரை நிகழ்த்தினார்.
URL:https://www.siotamilnadu.org/event/poruladharaththaik-kaiyalvadhu-eppadi/
LOCATION:இணையவழி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/FB_IMG_1718288295501.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240325
DTEND;VALUE=DATE:20240326
DTSTAMP:20260513T212751
CREATED:20240325T133021Z
LAST-MODIFIED:20250509T142407Z
UID:3740-1711324800-1711411199@www.siotamilnadu.org
SUMMARY:பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்திப்பு
DESCRIPTION:பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை எஸ்ஐஓ மாநிலச் செயலாளர் அடங்கிய குழு சந்தித்தது. அமைச்சரிடம் நாம் சமீபத்தில் கையிலெடுத்த மூன்று கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. \n1. ரமலான் பண்டிகைக்கு முந்தைய மற்றும் அடுத்த நாள் உள்ள தேர்வுகளை மாற்றி அமைக்க வேண்டும். \n2. 11\, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கு அக மதிப்பீடு மதிப்பெண் வழங்கும் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். \n3. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சி பகுதியில் உள்ள இந்துக் காட்டு நாயக்கர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படாதது அவர்களின் கல்வியை பாதித்துள்ளது. எனவே\, இப்பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை வேண்டும். \nநமது இந்த மூன்று கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். அவரைச் சந்திக்கச் சென்ற குழுவில் எஸ்ஐஓ மாவட்டப் பொறுப்பாளர்கள்\, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளர்கள் இருந்தனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/sio-state-team-with-tn-school-edu-minister/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-6.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240217
DTEND;VALUE=DATE:20240219
DTSTAMP:20260513T212751
CREATED:20240218T133000Z
LAST-MODIFIED:20250509T140539Z
UID:3735-1708128000-1708300799@www.siotamilnadu.org
SUMMARY:பொறுப்பாளர்கள் முகாம் 2024
DESCRIPTION:பிப்ரவரி 17\, 18 ஆகிய தேதிகளில் 2024ஆம் ஆண்டுக்கான பொறுப்பாளர்கள் முகாம் மாநில அளவில் திருச்சியில் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாடு மாநிலப் பொறுப்பாளர்கள்\, ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் மற்றும் எஸ்ஐஓ மாவட்ட\, கிளைப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/leaders-meet-2024/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20240130
DTEND;VALUE=DATE:20240131
DTSTAMP:20260513T212751
CREATED:20240130T123010Z
LAST-MODIFIED:20250509T130658Z
UID:3722-1706572800-1706659199@www.siotamilnadu.org
SUMMARY:மாணவர்கள் ஒன்றுகூடல்: காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி
DESCRIPTION:எஸ்ஐஓ சென்னைப் பல்கலைக்கழகக் கிளைச் சார்பாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு எதிராகவும்\, காஸாவில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் மாணவர்கள் ஒன்றுகூடல் நடைபெற்றது. \nஎஸ்ஐஓ தமிழகப் பொதுச்செயலாளர் ஃபாயிஸ்\, மாநில கல்வி வளாகச் செயலாளர் ரஹமத்துல்லா மற்றும் சென்னைப் பல்கலைக்கழக மாணவர் நிஷாந்த் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இதில் 45க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/students-gathering-for-urging-a-ceasefire-in-gaza-unom/
LOCATION:சென்னைப் பல்கலைக்கழகம்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-09-at-6.28.14-PM-1.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231219
DTEND;VALUE=DATE:20240206
DTSTAMP:20260513T212751
CREATED:20240205T153052Z
LAST-MODIFIED:20250509T162102Z
UID:3747-1702944000-1707177599@www.siotamilnadu.org
SUMMARY:தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்
DESCRIPTION:2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி\, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இதில் பயனடைந்தன. அம்மக்களுக்குத் தேவையான உணவுகள்\, அடிப்படை மருத்துவப் பொருட்கள்\, சுகாதாரப் பொருட்கள்\,  வியாபாரம் செய்யும் நபர்களுக்குத் தேவையான முக்கிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் இதற்குத் தேவையான பொருள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தனர். \nசுமார் 2 மாதங்கள் வரை நீண்ட இப்பணிகளில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ)\, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (ஜஇஹி)\, சாலிடாரிடி இளைஞர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள்\, ஊழியர்கள்\, அபிமானிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/south-tn-flood-relief/
LOCATION:தென் தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-09-at-9.24.41-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231014
DTEND;VALUE=DATE:20231015
DTSTAMP:20260513T212751
CREATED:20231014T163014Z
LAST-MODIFIED:20250509T170634Z
UID:3862-1697241600-1697327999@www.siotamilnadu.org
SUMMARY:மாணவர் ஒன்றுகூடல்: ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து
DESCRIPTION:ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து எஸ்ஐஓ மாநில அலுவலகம் அருகில் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/students-gathering-condemnig-israels-genocide-against-palestine/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231014
DTEND;VALUE=DATE:20231015
DTSTAMP:20260513T212751
CREATED:20231014T143034Z
LAST-MODIFIED:20240618T125754Z
UID:3228-1697241600-1697327999@www.siotamilnadu.org
SUMMARY:பேச்சாளர் பயிற்சி முகாம்
DESCRIPTION:இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக ‘மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்’ சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/pechalar-payirchi-mugam-2023/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231001
DTEND;VALUE=DATE:20231002
DTSTAMP:20260513T212751
CREATED:20240614T154250Z
LAST-MODIFIED:20240614T155040Z
UID:3161-1696118400-1696204799@www.siotamilnadu.org
SUMMARY:Students Meet
DESCRIPTION:நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது. \nநிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார். \nஅதைத் தொடர்ந்து\, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார். \nமாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் ‘கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். \nசீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில்\, கேள்வி பதில் நேரத்தில் ஆர்வமுடன் பங்குகொண்ட மாணவர்களுக்கு ராமகிருஷ்ண ராவ் எழுதிய நபி (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. \nஇந்த நிகழ்வை அபு அமீன் தொகுத்து வழங்க\, முஹம்மது அனஸ் நன்றி உரையாற்றி\, துஆ ஓதி நிறைவு செய்தார்.
URL:https://www.siotamilnadu.org/event/students-meet/
LOCATION:திருப்பூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230910
DTEND;VALUE=DATE:20230911
DTSTAMP:20260513T212751
CREATED:20230910T143018Z
LAST-MODIFIED:20240618T102612Z
UID:3210-1694304000-1694390399@www.siotamilnadu.org
SUMMARY:கல்வி வளாகப் பொறுப்பாளர்கள் கூட்டம்
DESCRIPTION:SoulSpark: Illuminate Ethics பரப்புரையை முன்னிட்டு சென்னையில் கல்வி வளாகப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் JIH மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுதீன்\, மாநிலச் செயலாளர் ஃபெரோஸ் கான்\, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழகத் தலைவர் கமாலுதீன்\, SIO முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பீர் முஹம்மது\, ஊடகவியலாளர் மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் நாற்பது மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/kalvi-valagap-poruppalargal-koottam/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/png:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230826
DTEND;VALUE=DATE:20230827
DTSTAMP:20260513T212751
CREATED:20230909T093229Z
LAST-MODIFIED:20240311T083437Z
UID:2884-1693008000-1693094399@www.siotamilnadu.org
SUMMARY:தமிழகத்துக்கு...
DESCRIPTION:எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் EK அவர்கள் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மாணவர்\, இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/tamizhagatthukku/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2023/09/FB_IMG_1694064787406.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230813
DTEND;VALUE=DATE:20230814
DTSTAMP:20260513T212751
CREATED:20230909T092558Z
LAST-MODIFIED:20230909T102423Z
UID:2880-1691884800-1691971199@www.siotamilnadu.org
SUMMARY:Kite Festival
DESCRIPTION:நாகூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். \nஇன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக மொபைல் போனுக்கும் ஆன்லைன் கேமுக்கும் அடிமையாகி உள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு வீதி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் வீடியோ கேம் சமூக வலைத்தளம் டிவி போன்றவற்றின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் காற்றாடி திருவிழா நடைபெறும். அந்த வகையில் நான்காவது ஆண்டாக இன்று நாகூர் கடற்கரையில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பட்டங்களை விட்டனர். சிறந்த பட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
URL:https://www.siotamilnadu.org/event/kite-festival/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2023/09/IMG_0219.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230806
DTEND;VALUE=DATE:20230807
DTSTAMP:20260513T212751
CREATED:20240614T150037Z
LAST-MODIFIED:20240614T150037Z
UID:3152-1691280000-1691366399@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்
DESCRIPTION:ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தைக் கண்டித்தும்\, ரயிலில் RPF காவலர் நடத்திய கொடூரக் கொலைகளுக்கு எதிராகவும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 
URL:https://www.siotamilnadu.org/event/hariyana-rpfpolice-kandana-aarppattam/
LOCATION:தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230720
DTEND;VALUE=DATE:20230721
DTSTAMP:20260513T212751
CREATED:20230720T143055Z
LAST-MODIFIED:20240618T165216Z
UID:3275-1689811200-1689897599@www.siotamilnadu.org
SUMMARY:சுகாதாரத்துறை செயலருடன் எஸ்ஐஓ தமிழக மாநிலக்குழு சந்திப்பு
DESCRIPTION:அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலரிடம் எஸ்ஐஓ நேரில் வலியுறுத்தல் \nஇந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஃபாயிஸ் தலைமையிலான குழு தமிழக சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி அவர்களைச் சந்தித்தது. \nஇச்சந்திப்பின்போது\, அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்\, அவ்வாறு சேராத சூழலில் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\, இழப்புகள் பற்றியும் செயலரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. \nஇது தொடர்பாக பதிலளித்த செயலர் ககந்தீப் சிங் அவர்கள்\, இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எஸ்ஐஓ சார்பில் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. \nகுழுவில் எஸ்ஐஓ மாநிலக் கல்விச் செயலாளர் சைஃபுத்தீன்\, அலுவலகச் செயலாளர் அப்துர்ரஹ்மான்\, சையது ஷகீல் அஹ்மது\, முஷரஃப்\, ரியாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/sugatharaththurai-seyalarudan-sio/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-6.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230625
DTEND;VALUE=DATE:20230626
DTSTAMP:20260513T212751
CREATED:20230625T143022Z
LAST-MODIFIED:20240619T170344Z
UID:3278-1687651200-1687737599@www.siotamilnadu.org
SUMMARY:எஸ்ஐஓ தேசியத் தலைவர் தமிழ்நாடு வருகை
DESCRIPTION:எஸ்ஐஓ தேசியத் தலைவர் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். அதன் ஒரு நிகழ்வாக திருப்பத்தூர்\, வேலூர் ஊழியர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதனை அடுத்து வாணியம்பாடியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/sio-desiyath-thalaivar-thamilaga-varugai/
LOCATION:திருப்பத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/THUM-7.jpg
END:VEVENT
END:VCALENDAR