தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்
தென் தமிழ்நாடு2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் […]

