BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//SIO Tamilnadu - ECPv6.13.2.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.siotamilnadu.org
X-WR-CALDESC:Events for SIO Tamilnadu
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:Asia/Kolkata
BEGIN:STANDARD
TZOFFSETFROM:+0530
TZOFFSETTO:+0530
TZNAME:IST
DTSTART:20230101T000000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231219
DTEND;VALUE=DATE:20240206
DTSTAMP:20260513T235430
CREATED:20240205T153052Z
LAST-MODIFIED:20250509T162102Z
UID:3747-1702944000-1707177599@www.siotamilnadu.org
SUMMARY:தென் தமிழ்நாடு வெள்ள நிவாரணப் பணிகள்
DESCRIPTION:2023 டிசம்பர் மாதம் தென் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று நிலவரங்களை அறிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தூத்துக்குடி\, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்ப்பட்ட நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகள் இதில் பயனடைந்தன. அம்மக்களுக்குத் தேவையான உணவுகள்\, அடிப்படை மருத்துவப் பொருட்கள்\, சுகாதாரப் பொருட்கள்\,  வியாபாரம் செய்யும் நபர்களுக்குத் தேவையான முக்கிய உபகரணங்கள் வழங்கப்பட்டன. பல நல்லுள்ளம் கொண்ட மக்கள் இதற்குத் தேவையான பொருள் மற்றும் பொருளாதார உதவிகளை செய்தனர். \nசுமார் 2 மாதங்கள் வரை நீண்ட இப்பணிகளில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ)\, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (ஜஇஹி)\, சாலிடாரிடி இளைஞர் அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த உறுப்பினர்கள்\, ஊழியர்கள்\, அபிமானிகள் மற்றும் தன்னார்வலர்கள் தங்களை ஆர்வத்துடன் இணைத்துக் கொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/south-tn-flood-relief/
LOCATION:தென் தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-09-at-9.24.41-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231014
DTEND;VALUE=DATE:20231015
DTSTAMP:20260513T235430
CREATED:20231014T163014Z
LAST-MODIFIED:20250509T170634Z
UID:3862-1697241600-1697327999@www.siotamilnadu.org
SUMMARY:மாணவர் ஒன்றுகூடல்: ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து
DESCRIPTION:ஃபலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து எஸ்ஐஓ மாநில அலுவலகம் அருகில் மாணவர் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/students-gathering-condemnig-israels-genocide-against-palestine/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/SIO-Website-Events-Frame-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231014
DTEND;VALUE=DATE:20231015
DTSTAMP:20260513T235430
CREATED:20231014T143034Z
LAST-MODIFIED:20240618T125754Z
UID:3228-1697241600-1697327999@www.siotamilnadu.org
SUMMARY:பேச்சாளர் பயிற்சி முகாம்
DESCRIPTION:இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) தமிழ்நாடு சார்பாக ‘மாநில பேச்சாளர் பயிற்சி முகாம்’ சென்னை ஐஐசி அரங்கில் இனிதே நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஊழியர்கள் பங்குகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/pechalar-payirchi-mugam-2023/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-5.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20231001
DTEND;VALUE=DATE:20231002
DTSTAMP:20260513T235430
CREATED:20240614T154250Z
LAST-MODIFIED:20240614T155040Z
UID:3161-1696118400-1696204799@www.siotamilnadu.org
SUMMARY:Students Meet
DESCRIPTION:நாடு தழுவிய கல்வி வளாகப் பரப்புரையின் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் SIO சார்பாக மஸ்ஜிதுல் ஹுதாவில் Students Meet நிகழ்ச்சி நடைபெற்றது. \nநிகழ்வை I.ஆதில்கான் திருமறை வசனங்கள் ஓதித் தொடங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் A.S.இப்ராஹிம் தலைமை உரை ஆற்றினார். \nஅதைத் தொடர்ந்து\, முன்னாள் SIO உறுப்பினர் அப்துல் அஹத் சாதியவாதம் குறித்து உரை நிகழ்த்தினார். \nமாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் ‘கல்வி வளாகத்தை மாற்றியமைப்போம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். \nசீறா பரப்புரை நடைபெற்றுவரும் நிலையில்\, கேள்வி பதில் நேரத்தில் ஆர்வமுடன் பங்குகொண்ட மாணவர்களுக்கு ராமகிருஷ்ண ராவ் எழுதிய நபி (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. \nஇந்த நிகழ்வை அபு அமீன் தொகுத்து வழங்க\, முஹம்மது அனஸ் நன்றி உரையாற்றி\, துஆ ஓதி நிறைவு செய்தார்.
URL:https://www.siotamilnadu.org/event/students-meet/
LOCATION:திருப்பூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-1.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230910
DTEND;VALUE=DATE:20230911
DTSTAMP:20260513T235430
CREATED:20230910T143018Z
LAST-MODIFIED:20240618T102612Z
UID:3210-1694304000-1694390399@www.siotamilnadu.org
SUMMARY:கல்வி வளாகப் பொறுப்பாளர்கள் கூட்டம்
DESCRIPTION:SoulSpark: Illuminate Ethics பரப்புரையை முன்னிட்டு சென்னையில் கல்வி வளாகப் பொறுப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் JIH மாநில அமைப்புச் செயலாளர் கே.ஜலாலுதீன்\, மாநிலச் செயலாளர் ஃபெரோஸ் கான்\, சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பின் தமிழகத் தலைவர் கமாலுதீன்\, SIO முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பீர் முஹம்மது\, ஊடகவியலாளர் மோகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர். நிகழ்ச்சியில் நாற்பது மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/kalvi-valagap-poruppalargal-koottam/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/png:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum.png
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230826
DTEND;VALUE=DATE:20230827
DTSTAMP:20260513T235431
CREATED:20230909T093229Z
LAST-MODIFIED:20240311T083437Z
UID:2884-1693008000-1693094399@www.siotamilnadu.org
SUMMARY:தமிழகத்துக்கு...
DESCRIPTION:எஸ்ஐஓ அகில இந்தியத் தலைவர் ரமீஸ் EK அவர்கள் கோயம்புத்தூருக்கு வருகை தந்தார். அதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற ஊழியர் கூட்டத்தில் மாணவர்\, இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
URL:https://www.siotamilnadu.org/event/tamizhagatthukku/
LOCATION:கோயம்புத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2023/09/FB_IMG_1694064787406.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230813
DTEND;VALUE=DATE:20230814
DTSTAMP:20260513T235431
CREATED:20230909T092558Z
LAST-MODIFIED:20230909T102423Z
UID:2880-1691884800-1691971199@www.siotamilnadu.org
SUMMARY:Kite Festival
DESCRIPTION:நாகூரில் நடந்த காற்றாடி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். \nஇன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக மொபைல் போனுக்கும் ஆன்லைன் கேமுக்கும் அடிமையாகி உள்ளனர். இந்நிலையில் சிறுவர்களுக்கு வீதி விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தவும் வீடியோ கேம் சமூக வலைத்தளம் டிவி போன்றவற்றின் அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்கவும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாகூரில் காற்றாடி திருவிழா நடைபெறும். அந்த வகையில் நான்காவது ஆண்டாக இன்று நாகூர் கடற்கரையில் காற்றாடி திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பட்டங்களை விட்டனர். சிறந்த பட்டங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.
URL:https://www.siotamilnadu.org/event/kite-festival/
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2023/09/IMG_0219.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230806
DTEND;VALUE=DATE:20230807
DTSTAMP:20260513T235431
CREATED:20240614T150037Z
LAST-MODIFIED:20240614T150037Z
UID:3152-1691280000-1691366399@www.siotamilnadu.org
SUMMARY:கண்டன ஆர்ப்பாட்டம்
DESCRIPTION:ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் கலவரத்தைக் கண்டித்தும்\, ரயிலில் RPF காவலர் நடத்திய கொடூரக் கொலைகளுக்கு எதிராகவும்  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 
URL:https://www.siotamilnadu.org/event/hariyana-rpfpolice-kandana-aarppattam/
LOCATION:தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230720
DTEND;VALUE=DATE:20230721
DTSTAMP:20260513T235431
CREATED:20230720T143055Z
LAST-MODIFIED:20240618T165216Z
UID:3275-1689811200-1689897599@www.siotamilnadu.org
SUMMARY:சுகாதாரத்துறை செயலருடன் எஸ்ஐஓ தமிழக மாநிலக்குழு சந்திப்பு
DESCRIPTION:அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சுகாதாரத்துறை செயலரிடம் எஸ்ஐஓ நேரில் வலியுறுத்தல் \nஇந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) மாநிலப் பொதுச் செயலாளர் முஹம்மது ஃபாயிஸ் தலைமையிலான குழு தமிழக சுகாதாரத்துறை செயலர் ககந்தீப் சிங் பேடி அவர்களைச் சந்தித்தது. \nஇச்சந்திப்பின்போது\, அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் தமிழகத்து மாணவர்கள் அதிக இடங்களில் சேர்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்\, அவ்வாறு சேராத சூழலில் இங்குள்ள மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\, இழப்புகள் பற்றியும் செயலரிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. \nஇது தொடர்பாக பதிலளித்த செயலர் ககந்தீப் சிங் அவர்கள்\, இவ்விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். எஸ்ஐஓ சார்பில் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. \nகுழுவில் எஸ்ஐஓ மாநிலக் கல்விச் செயலாளர் சைஃபுத்தீன்\, அலுவலகச் செயலாளர் அப்துர்ரஹ்மான்\, சையது ஷகீல் அஹ்மது\, முஷரஃப்\, ரியாஸ் உள்ளிட்டோர் இருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/sugatharaththurai-seyalarudan-sio/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-6.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230625
DTEND;VALUE=DATE:20230626
DTSTAMP:20260513T235431
CREATED:20230625T143022Z
LAST-MODIFIED:20240619T170344Z
UID:3278-1687651200-1687737599@www.siotamilnadu.org
SUMMARY:எஸ்ஐஓ தேசியத் தலைவர் தமிழ்நாடு வருகை
DESCRIPTION:எஸ்ஐஓ தேசியத் தலைவர் இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்தார். அதன் ஒரு நிகழ்வாக திருப்பத்தூர்\, வேலூர் ஊழியர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அதனை அடுத்து வாணியம்பாடியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது. தமிழக பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.
URL:https://www.siotamilnadu.org/event/sio-desiyath-thalaivar-thamilaga-varugai/
LOCATION:திருப்பத்தூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/THUM-7.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230527
DTEND;VALUE=DATE:20230528
DTSTAMP:20260513T235431
CREATED:20240614T160544Z
LAST-MODIFIED:20240614T160544Z
UID:3166-1685145600-1685231999@www.siotamilnadu.org
SUMMARY:சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு
DESCRIPTION:சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. சமகால சமூக நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. \nசந்திப்பின்போது\, சட்டவியல் தொடர்பாக White dot பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும்\, நபிகளார் குறித்த பேரா. ஜவாஹிருல்லாவின் நூலும் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
URL:https://www.siotamilnadu.org/event/ex-judge-chennai-high-court/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/349345322_789679049261150_5615819504511834324_n.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230403
DTEND;VALUE=DATE:20230404
DTSTAMP:20260513T235431
CREATED:20230403T163058Z
LAST-MODIFIED:20250508T143022Z
UID:3683-1680480000-1680566399@www.siotamilnadu.org
SUMMARY:மாணவர்களுக்கான இஃப்தார் விருந்து
DESCRIPTION:சென்னையில் எஸ்ஐஓ மாநிலத் தலைமையகம் ஏற்பாடு செய்த “மாணவர் இஃப்தார்” நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். \nஇஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் Dr. KVS ஹபீப் முஹம்மது சிறப்புரையாற்றினார். கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். \n 
URL:https://www.siotamilnadu.org/event/students-iftar-2025-sio-zone-office/
LOCATION:சென்னை
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-08-at-7.53.50-PM.jpeg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230319
DTEND;VALUE=DATE:20230320
DTSTAMP:20260513T235431
CREATED:20230319T153000Z
LAST-MODIFIED:20240615T061541Z
UID:3169-1679184000-1679270399@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கு: "பாடநூல்களில் வெறுப்பு அரசியல்"
DESCRIPTION:இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) ஏற்பாடு செய்த “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்” கருத்தரங்கில் கல்வியாளர்\, எழுத்தாளர் மு.சிவகுருநாதன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான்\, கல்விச் செயலாளர் சையது சைஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். \nசனாதனத்துக்கு ஆதரவான\, முஸ்லிம் வெறுப்புக் கருத்துகள் தமிழக பாடப் புத்தகங்களில் மலிந்துக் கிடப்பது நிகழ்வில் விவரிக்கப்பட்டது. \nகருத்துரையை எழுத்து வடிவில் காண sagodharan.in 
URL:https://www.siotamilnadu.org/event/paadanoorlgalil-veruppu-arasiyal/
LOCATION:நாகூர்
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thum-2.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230312
DTEND;VALUE=DATE:20230313
DTSTAMP:20260513T235431
CREATED:20240312T143025Z
LAST-MODIFIED:20240615T072344Z
UID:3187-1678579200-1678665599@www.siotamilnadu.org
SUMMARY:கருத்தரங்கு: "Maqasid Methodology: A Vision for Renewal"
DESCRIPTION:எஸ்ஐஓ தமிழ்நாடு மற்றும் மகாஸித் நிறுவனம்\, கனடா இணைந்து நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அறிஞர் ஜாஸிர் அவ்தா (தலைவர்\, மகாஸித் நிறுவனம்) “Maqasid Methodology: A Vision for Renewal” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். \nகருத்தரங்கின் சுருக்கத்தை  எழுத்து வடிவில் காண சமரசம்
URL:https://www.siotamilnadu.org/event/maquasid-methodology-a-vision-for-renewal/
LOCATION:இணையவழி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/THUM-3.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230311
DTEND;VALUE=DATE:20230312
DTSTAMP:20260513T235431
CREATED:20230311T143020Z
LAST-MODIFIED:20240615T063339Z
UID:3183-1678492800-1678579199@www.siotamilnadu.org
SUMMARY:JIH 75ஆவது ஆண்டு நிறைவுப் பரப்புரையில் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் உரை
DESCRIPTION:ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 75ஆவது ஆண்டு நிறைவுப் பரப்புரையை முன்னிட்டு தூத்துக்குடியில் நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் உரை நிகழ்த்தினார்.
URL:https://www.siotamilnadu.org/event/jih75-sio-president-speech/
LOCATION:தூத்துக்குடி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/thupm.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230211
DTEND;VALUE=DATE:20230213
DTSTAMP:20260513T235431
CREATED:20230909T090840Z
LAST-MODIFIED:20240530T122347Z
UID:2871-1676073600-1676246399@www.siotamilnadu.org
SUMMARY:பொறுப்பாளர்கள் முகாம் 2023
DESCRIPTION:திருச்சி இனாம்குலத்தூரில் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் பொறுப்பாளர்கள் முகாம் நடைபெற்றது. எஸ்ஐஓவின் மாவட்ட/ கிளை தலைவர்களும் செயலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதில் தேசியச் செயலாளர் அனீஸ் ரஹ்மான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். \nno images were found
URL:https://www.siotamilnadu.org/event/poruppaalargal-mugam-2023/
LOCATION:திருச்சி
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2023/09/IMG-20230907-WA0037.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;VALUE=DATE:20230110
DTEND;VALUE=DATE:20230201
DTSTAMP:20260513T235431
CREATED:20240614T142155Z
LAST-MODIFIED:20240614T142947Z
UID:3145-1673308800-1675209599@www.siotamilnadu.org
SUMMARY:தஸ்கியா பரப்புரை
DESCRIPTION:இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு(SIO) ஜனவரி 10 முதல் 31 வரை அகில இந்திய அளவில் தஸ்கியா பரப்புரையை நடத்தத் திட்டமிட்டுள்ளது. \nஅதன் அடிப்படையில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் சார்பாக ‘மறுமையின் வாழ்க்கைதான் மிகச் சிறந்ததும்\, மிக்க நிலையானதுமாகும்.’ (திருக்குர்ஆன் 87:17) எனும் மையக் கருத்தில் தஸ்கியா பரப்புரையை நடத்தி வருகின்றது. \n‘மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்டவன் வெற்றி பெற்று விட்டான்’ என்று திருமறை எடுத்துரைக்கின்றது. ஆம்\, தஸ்கியா என்பது முழுவாழ்விலும் உயிரோட்டத்தை ஏற்படுத்தவல்லது. எனவேதான் இஸ்லாமிய இயக்கத்தின் தொடர் நிகழ்வாக தஸ்கியா இருந்து வருகிறது. \nஇப்பரப்புரையின் இலட்சினையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு தலைவர் மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ வெளியிட்டு தொடங்கி வைத்தார். இப்பரப்புரை மூலம் சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாக இறைவன் அருள்புரிவானாக!
URL:https://www.siotamilnadu.org/event/thaskiya-parappurai-2023/
LOCATION:தமிழ்நாடு
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.siotamilnadu.org/wp-content/uploads/2024/06/FB_IMG_1718373170823.jpg
END:VEVENT
END:VCALENDAR