Loading....

Upcoming Events

Latest Past Events

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் சந்திப்பு

சென்னை

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களுடன் எஸ்ஐஓ மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சந்திப்பு. சமகால சமூக நிகழ்வுகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. சந்திப்பின்போது, சட்டவியல் தொடர்பாக White dot பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல்களும், நபிகளார் குறித்த பேரா. ஜவாஹிருல்லாவின் நூலும் […]

மாணவர்களுக்கான இஃப்தார் விருந்து

சென்னை

சென்னையில் எஸ்ஐஓ மாநிலத் தலைமையகம் ஏற்பாடு செய்த "மாணவர் இஃப்தார்" நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தமிழகத் தலைவர் மெளலவி ஹனீஃபா மன்பயீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளையின் துணைத் தலைவர் Dr. KVS […]

கருத்தரங்கு: “பாடநூல்களில் வெறுப்பு அரசியல்”

நாகூர்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (எஸ்ஐஓ) ஏற்பாடு செய்த "பாடநூல்களில் வெறுப்பு அரசியல்" கருத்தரங்கில் கல்வியாளர், எழுத்தாளர் மு.சிவகுருநாதன் சிறப்புரையாற்றினார். மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான், கல்விச் செயலாளர் சையது சைஃபுத்தீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். சனாதனத்துக்கு ஆதரவான, முஸ்லிம் வெறுப்புக் […]

Back To Top