வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்
கண்டன ஆர்ப்பாட்டம் @ கோயம்புத்தூர், 04 ஏப்ரல், 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட மசோதாவை கண்டித்து எஸ்ஐஓ கோவையின் சார்பாக கரும்புக்கடையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் சகோதரர் சிக்கந்தர் பாட்சா அவர்கள் கண்டன உரை ஆற்றினார். சாலை மறியல் போராட்டம் @ திருச்சி, 05 ஏப்ரல், 2025 எஸ்ஐஓ திருச்சி சார்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து பாலக்கரையில் […]