- This event has passed.
அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் இலச்சினை வெளியீடு
July 21, 2024
அற வாழ்வு: சுயத்தையும் சமூகத்தையும் சீராக்குவோம் என்ற எஸ்ஐஓவின் தேசிய அளவிலான பிரச்சார இயக்கம் தமிழகத்தில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ளது.
பரப்புரைக்கான இலச்சினை வெளியீடு கடந்த ஞாயிறு அன்று கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் ஜஇஹி கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.