- This event has passed.
தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, மதுரை, கயத்தாறு
August 31, 2024 - September 1, 2024
எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக மதுரை மற்றும் கயத்தாறு ஊழியர்களுக்கான கூட்டம் இரண்டு நாட்கள் (ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1) நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் அப்துல் கஃபூர், முஹம்மது தெளஃபீக் ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.
மதுரை
கயத்தாறு