Loading....

Events for April 27 - July 21, 2024

வஃக்ப் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்

தமிழ்நாடு

கண்டன ஆர்ப்பாட்டம்  @ கோயம்புத்தூர், 04 ஏப்ரல், 2025 நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் சட்ட மசோதாவை கண்டித்து எஸ்ஐஓ கோவையின் சார்பாக கரும்புக்கடையில் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ முன்னாள் மாநில தலைவர் சகோதரர் சிக்கந்தர் பாட்சா அவர்கள் […]

ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் பயிற்சி பட்டறை

சென்னை

எஸ்ஐஓ  தமிழ்நாடு மாநிலம் சார்பாக சென்னையில் ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை 27, ஏப்ரல் அன்று நடைபெற்றது. இதில் எஸ்ஐஓ தமிழ்நாட்டின் மாநில பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஜூனியர் எஸ்ஐஓ பொறுப்பாளர்கள் […]

Back To Top