- This event has passed.
கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
June 4, 2025 @ 7:00 pm - 9:00 pm

10,+1 & +2 முடித்த மாணவ – மாணவியருக்கு அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சி துறைசார் நிபுணரைக் கொண்டு நடைபெற இருக்கின்றது. இதில் தாங்கள் அவசியம் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கின்றோம்.
நாள் : 04.06.2025 (ஞாயிற்றுக்கிழமை)
இடம் : நூருல் ஹுதா பள்ளிவாசல், ஆழ்வார்த்தோப்பு, திருச்சி.
தொடர்புக்கு :
82703 40296, 97502 71400

