Loading....

மாணவர் தேர்தல் அறிக்கை – பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுடன் சந்திப்பு

மாணவர் தேர்தல் அறிக்கை – மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர். ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களைச் சந்தித்து SIO வின் மாணவர் தேர்தல் அறிக்கை கொடுக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின் பொழுது இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் மாநில செயலாளர் சகோதரர். ரியாஸ் மொய்தீன், சென்னை மாவட்டத் தலைவர் சைஃபுதீன் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Back To Top