Loading....

Let’s Crack! Interview Skills Workshop

Loading Events
  • This event has passed.

Let’s Crack! Interview Skills Workshop

June 10, 2024

மதுரை இஸ்லாமிக் செண்டரில் Let’s Crack என்ற நேர்காணலுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாணவர்களுக்கு SIO மாநில இணைச் செயலாளர் முஹம்மது முபீன், சாலிடாரிட்டி அமைப்பின் தஞ்சை தலைவர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் பயிற்சி வழங்கினர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Details

Date:
June 10, 2024

Venue

மதுரை
Back To Top