Loading....

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்

Loading Events
  • This event has passed.

தமிழ்நாடு சுற்றுப்பயணம் – 2024, கடையநல்லூர், விருதுநகர்

September 15, 2024

எஸ்ஐஓ மாநில நிர்வாகிகளின் தமிழகம் தழுவிய சுற்றுப்பயணத்தின் பகுதியாக கடையநல்லூர் மற்றும் விருதுநகரில் ஊழியர்களுக்கான கூட்டமும், JIH பொறுப்பாளர்களுடன் சந்திப்பும் நடைபெற்றது. இதில் அமைப்பின் மாநிலத் தலைவர் அஹ்மது ரிஸ்வான் சிறப்புரையாற்றினார். மாநிலச் செயலாளர்கள் முஹம்மது தெளஃபீக், முஹம்மது சாதிக் அலி ஆகியோர் நிகழ்வில் பங்குகொண்டனர்.

கடையநல்லூர்

விருதுநகர்

Details

Date:
September 15, 2024

Venue

கடையநல்லூர், விருதுநகர்
Back To Top