Loading....

மாணவர் தேர்தல் அறிக்கை – 2026 வெளியீடு

மாணவர் தேர்தல் அறிக்கை – 2026 வெளியீடு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான மாணவர் தேர்தல் அறிக்கையை SIO தயார் செய்துள்ளது. கல்வி, மாணவர் மற்றும் சமூக நலன் சார்ந்த பிரச்சனைகளை குறிப்பிட்டு அதற்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாணவர்களின் குரலாக இந்த மாணவர் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர் தேர்தல் அறிக்கையை SIO இன்று தமிழ்நாடு மாநிலத் தலைவர் சகோதரர் முஹம்மது எஹியா பாஷா, மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் முஹம்மது ஜாஃபர், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் ஜனாப். I. ஜலாலுதீன், மாநில அமைப்புச் செயலாளர் ஜனாப். K. ஜலாலூதீன் மற்றும் பிற மாநிலப் பொறுப்பாளர்கள் இணைந்து வெளியிட்டனர்.

Back To Top