October 29, 2026October 29, 2026 admin Blog SIO தமிழ்நாடு சார்பாக மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம் திருப்பூரில் நவம்பர் 30 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில தலைவர்,மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.