Loading....

மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம்

SIO தமிழ்நாடு சார்பாக மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டம் திருப்பூரில் நவம்பர் 30 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் எஸ்ஐஓ மாநில தலைவர்,மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Back To Top