மாணவர் தேர்தல் அறிக்கை – திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினருடன் சந்திப்பு
திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு – கருத்துக் கேட்பு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் SIO பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி MP, நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் MP, உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கோவி செழியன் MLA, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி MLA, தொழில்துறை அமைச்சர் திரு. டி.ஆர்.பி ராஜா MLA, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. KN நேரு MLA, கனிமவளத் துறை அமைச்சர் திரு. ரகுபதி MLA, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் MM அப்துல்லா, ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் MLA, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திரு. தமிழரசி ரவிக்குமார் MLA, திமுக சுற்றுச் சூழல் அணி செயலாளர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி, மற்றும் கனவு தமிழகம் ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் சம்பந்தம் ஆகியோருக்கு மாணவர் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டு அதன் கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் சேர்த்து நிறைவேற்றித் தந்திட கேட்டுக்கொள்ளப்பட்டது.
SIO மாநில கல்வி வளாகச் செயலாளர் சகோதரர் ரஹமத்துல்லா மற்றும் SIO திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.


