இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)-வின் அகில இந்திய பரப்புரையான ஹயாவுடன் வாழ்வோம் (Haya is Life) Oct-12 – Nov-10 என்ற பரப்புரையின் இலச்சினையை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) மாநிலத்தலைவர் மௌலவி. ஜனாப். ஹனீபா மன்பஈ மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) மாநிலத்தலைவர் சகோ. முஹம்மது எஹியா பாஷா வெளியிட்டு பரப்புரையை துவங்கி வைத்தனர். உடன் JIH மற்றும் SIO செயலாளர்கள் இருந்தனர்.




