Loading....

விசிக தலைவர் தொல்.திருமாவளவன் MP அவர்களுடன் சந்திப்பு

சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளான MANF, Padho Pradesh, NFOBC & Pre-Matric போன்றவைகள் கடந்த பல மாதங்களாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வலியுறுத்தி SIO சார்பாக விசிக தலைவர் தொல். திருமாவளவன் MP அவர்களை சந்தித்துக் கோரிக்கை வைக்கப்பட்டது.

Back To Top